ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
27 Nov 2022 6:45 PM GMTதிருத்தணி முருகன் கோவிலில் திரண்ட பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
விடுமுறை தினத்தையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சுமார் 2 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
21 Nov 2022 11:20 AM GMTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் சுமார் 4 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர்.
9 Oct 2022 10:03 AM GMTபுரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம்
புரட்டாசி 2-ம் சனிக்கிழமையையொட்டி லட்சுமி நரசிம்மர் கோவிலில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
1 Oct 2022 6:45 PM GMTமதுராவில் களைகட்டிய கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்...!
கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
19 Aug 2022 4:23 AM GMTதிருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஒற்றைக்கல் மண்டபத்தில் ஏறி 7 ஆண்டுக்கு பின் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
26 July 2022 7:07 PM GMTசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
26 July 2022 6:26 PM GMTதிருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம்
ஆடி மாதம் பிறந்ததையொட்டி திருத்தணி முருகன் கோவிலில் காவடி எடுத்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
18 July 2022 12:01 PM GMTநெல்லை: திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி நம்பி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
3 July 2022 7:40 AM GMTவந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வந்தவாசி அருகே மருத மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
10 Jun 2022 9:36 AM GMT